Connect with us
aditi

Entertainment News

சோழப்பேரரசியாக மாறிய அதிதி ஷங்கர்…மணி சார் எப்படி மிஸ் பண்ணார்!…

தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்கள் விரும்பியே தங்கள் வாரிசுகளை சினிமாவில் களமிறக்குவார்கள். ஆனால், சில வாரிசுகள் பெற்றோர்களுக்கு விருப்பமே இல்லாமல் சினிமாவுக்கு வருவார்கள். அதில் ஒருவர்தான் அதிதி ஷங்கர்.

aditi

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் இவர். இவரை மருத்துவராக்க வேண்டும் என நினைத்து எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார் ஷங்கர்.

aditi

ஆனால், நடிகையாகத்தான் இருப்பேன எனக்கூறி விருமன் திரைப்படம் மூலம் நடிகையாகி விட்டார் அதிதி. முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

adit

அப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிக்கும் மாவீரன் படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார். மேலும், எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

aditi

இந்நிலையில், இளவரசி போல உடையணிந்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aditi

google news
Continue Reading

More in Entertainment News

To Top