வளவள உடம்பு வாளிப்பா இருக்கு!.. கிளாமரில் இறங்கி அடிக்கும் அதிதி ஷங்கர்…

by சிவா |   ( Updated:2023-04-07 14:22:49  )
aditi
X

aditi

திரையுலகம் என்றாலே வாரிசு நடிகை/நடிகர்களுக்கு பஞ்சமிருக்காது. தயாரிப்பாளர், நடிகர் மற்றும் இயக்குனரின் மகன் எனில் சினிமாவில் சுலபமாக நுழைய முடியும்.

aditi
aditi

அப்படி நுழைந்தவர்தான் அதிதி ஷங்கர். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் இவர். இவரை மருத்துவராக பார்க்க ஆசைப்பட்ட ஷங்கர் எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார்.

ஆனால், நடிகையாகத்தான் இருப்பேன் என அடம் பிடித்து சினிமாவில் நுழைந்துள்ளார். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்து உருவான விருமன் திரைப்படம் மூலம் நடிகையாக அவதாரம் எடுத்துள்ளார்.

அப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால், அந்த படத்தின் படப்பிடிப்பு பல நாட்களாக நடந்து வருகிறது.

தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கவும், கோலிவுட்டில் எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காகவும் இவரும் மற்ற நடிகைகை போல கவர்ச்சியை கையில் எடுத்துள்ளார்.

அதாவது, கவர்ச்சி உடைகளை அணிந்து விதவிதமாக போஸ் கொடுத்து அந்த புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு லைம்லைட்டில் இருக்க முயற்சி செய்து வருகிறார்.

அந்த வகையில், கிளுகிளுப்பான உடையை அணிந்து அதிதி ஷங்கர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் நெட்டிசன்களிடம் வரவேற்பை பெற்று வைரலாகி வருகிறது.

Next Story