aditi
முத்தையா இயக்கிய ‘விருமன்’ திரைப்படத்தில் அறிமுகமானவர் நடிகை அதிதி ஷங்கர். இவர் இயக்குனர் ஷங்கரின் மகள். எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு டாக்டராகாமல் சினிமாவுக்கு வந்தவர் இவர்.
முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்தில் இடம் பெற்ற கஞ்சாப்பூ கண்ணால பாடல் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடித்தது.
விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி முக்கிய நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: முண்டா பனியனில் குலுக்கு குலுக்கி காட்டும் கிரண்…வீடியோ பாருங்க….
எப்படியாவது சினிமாவில் மார்க்கெட்டை பிடிக்க நினைக்கும் அதிதி, மற்ற நடிகைகளை போல விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், பச்சை நிற உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகியுள்ளது.
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…
நடிகர் விஜயகாந்துக்கும்…