aditi shankar
திரைத்துறையில் களம் இறங்கியுள்ள வாரிசு நடிகைகளில் அதிதியும் ஒருவர். இவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் ஆவார். மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவுக்கு வந்தவர் அதிதி.
முதல் திரைப்படமே கார்த்திக்கு ஜோடியாக விருமன் படத்தில் நடித்தார். இப்படத்தில் இடம் பெற்ற ‘கஞ்சா பூ கண்ணால’ பாடல் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானார். அப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்தில் அதிதி நடித்து வருகிறார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்கும் அதிதி விரைவில் தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ஒரு சீன் கேட்டு நடிக்க வந்த அஜித்…ஆனா அங்குதான் இருக்கு டிவிஸ்ட்..துணிவு உருவான கதை….
நடிப்பதோடு மட்டும் விடாமால் புத்திசாலித்தனமாக மற்ற நடிகைகள் செய்வது போல விதவிதமான உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தையும் அதிதி உருவாக்கிவிட்டார்.
இந்நிலையில், பச்சை நிற கவர்ச்சி உடையில் எடுக்கப்பட்ட சமீபத்திய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…