Connect with us
aditi

Entertainment News

குட்டி தொப்பைதான் உனக்கு க்யூட்டா இருக்கு!…அசரடிக்கும் அழகில் அதிதி ஷங்கர்…

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், ஐ, 2.0 என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

aditi sankar

இவரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி போட்டுள்ளார். இப்படத்திற்கு விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

aditi

இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். ஒருபக்கம் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aditi

இந்நிலையில், மாடர்ன் உடையில் குட்டி தொப்பையை காண்பித்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aditi

google news
Continue Reading

More in Entertainment News

To Top