Categories: latest news

மனசெல்லாம் சும்மா அள்ளுது!.. மஞ்சக்காட்டு மைனாவாக ஷங்கர் மகள்…

ஜென்டில்மேன், இந்தியன், ஜீன்ஸ், காதலன், அந்நியன், ஐ, 2.0 என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இவரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதன் படமே கார்த்தியுடன் ஜோடி போட்டுள்ளார். இப்படத்திற்கு விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கி வருகிறார். ஒருபக்கம் தனது பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். அப்படி சமீபத்தில் அவர் பகிர்ந்த புகைப்படங்கள் வைரலாகியது.

இந்நிலையில், மஞ்சள் கலர் புடவை அணிந்து அழகாக போஸ் கொடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் மனதை கொள்ளை அடித்துள்ளார்.

Published by
சிவா