அந்த பார்வையே ஆள கொல்லுது!...க்யூட் லுக்கில் வசியம் செய்யும் அதிதி ஷங்கர்...
by சிவா |

X
பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கர் தனது மகள் அதிதியை மருத்துவராக்க வேண்டும் என நினைத்து எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார்.
ஆனால், நடிக்கவே ஆசை எனக்கூறி விருமன் திரைப்படம் மூலம் நடிகையாகி விட்டார் அதிதி. முதல் படத்திலேயே கார்த்திக்கு ஜோடியாக நடித்தார். ரசிகர்களுக்கும் இவரை பிடித்துள்ளது.
அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார். மேலும், எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.
Next Story