More
Categories: Entertainment News

சும்மா ஷோக்காகீர செல்லம்!…அன்லிமிட்டேட் அழகில் சொக்க வைக்கும் அதிதி…

கோலிவுட்டில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகமல் சினிமா துறைக்கு வந்தவர் இவர்.

Advertising
Advertising

குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி நடித்து வருகிறார்.

ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: எல்லாம் ஓகேதான்…பட் உள்ளதான் ஒன்னும் போடல!…தூக்கியடிக்கும் கவர்ச்சியில் தமன்னா…

இந்நிலையில், பாவாடை தாவணியில் அழகாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

 

Published by
சிவா

Recent Posts