உன்ன பாத்தா மொத்தமும் காலி!.. சைனிங் உடம்ப காட்டி மனச கெடுக்கும் அதிதி ஷங்கர்...
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிவரும் இயக்குனர் ஷங்கரின் மகள்தான் அதிதி ஷங்கர். எம்.பி.பி.எஸ் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவுக்கு வந்தவர்.
இவரை எப்படியாவது டாக்டராக்கி விட வேண்டும் என ஷங்கர் மிகவும் ஆசைப்பட்டார். ஆனால், அதெல்லாம் முடியாது. நான் நடிகையாத்தான் இருப்பேன் என அடம்பிடித்து சினிமாவுக்கு வந்துவிட்டார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த விருமன் படத்தில் அறிமுகமானார். முதல் படத்திலேயே கேமரா கூச்சம் இன்றி நன்றாக நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
சினிமா மேடைகளில் கடி ஜோக் சொல்லியும் ரசிகர்களை சிரிக்க வைத்தார். விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான மாவீரன் படத்தில் நடித்திருந்தார்.
இதையும் படிங்க: டேய் நான் சொன்னதே வேறடா!. போதும் நிறுத்துங்கடா!.. தலையில் அடித்து புலம்பும் மாரி செல்வராஜ்!…
இந்த படமும் சூப்பர் ஹிட் அடிக்க, அதிதிக்கு தொடர் வாய்ப்புகள் வருகிறது. நடிகர் அதர்வாவின் தம்பி நடித்து வரும் புதிய படத்திலும் அதிதி நடித்து வருகிறார்.
அவர் போகும் வேகத்தை பார்க்கும்போது தமிழ் சினிமால் ஒரு ரவுண்டு வருவார் என நம்பப்படுகிறது.
ஒருபக்கம், சினிமா வாய்ப்புகளை தக்க வைப்பதற்காக அழகான உடைகளில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், க்யூட்டான உடையில் சைனிங் உடம்பை காட்டி அதிதி வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.