More
Categories: Cinema News

பக்கா மாடர்ன் ஹாட் லுக்கில் அதிதி ஷங்கர்…ஆடிப்போய் ஃபயர் விடும் ரசிகர்கள்…

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் விருமன் திரைப்படம் மூலம் நடிகையாக மாறியுள்ளார். முதல் படத்திலேயே கார்த்தியுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். இப்படம் விரைவில் வெளிவரவுள்ளது.

Advertising
Advertising

இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியிட்டு விழா சமீபத்தில் மதுரையில் சிறப்பாக நடைபெற்றது. இதில், கார்த்தி, சூர்யா, அதிதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இப்படத்தின் டிரெய்லர் வீடியோவும் வெளியாகி படத்தின் மீது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஒருபக்கம், அதிதி ஷங்கர் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

விருமன் படம் வெளிவரவுள்ள நிலையில், அடுத்து சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்திலும் அதிதி ஒப்பந்தம் ஆகியுள்ளார். அதோடு, தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

Published by
சிவா

Recent Posts