இப்ப லெக் பீஸ் மட்டும்...மத்ததெல்லாம் அப்புறம் காட்டுறேன்...அதிதி ஷங்கரின் ஹாட் கிளிக்ஸ்...
தமிழில் பல ஹிட் படங்களை இயக்கிய ஷங்கரின் இளைய மகள் அதிதி. இவர் விருமன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் கார்த்தியுடன் ஜோடி போட்டு அவர் நடித்துள்ளார்.
விருமன் படம் சமீபத்தில் வெளியானது. முதல் படத்திலேயே ரசிகர்களிடம் பிரபலமான நடிகைகளில் இவரும் ஒருவர்.இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ‘மாவீரன்’ படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: ஹே கய்ஸ்!..அங்க பாத்தா அவ்ளோதான்!…கண்டிஷன் போட்டு காட்டும் ஜான்வி கபூர்….
அதோடு, மேடைகளில் கடி ஜோக் சொல்லி பிரபலமானார். சமீபத்தில் இவரின் கடி ஜோக்கை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து பல மீம்ஸ்களை வெளியிட்டனர்.
இவரும் மற்ற நடிகைகளை போல் சினிமா வாய்ப்புக்காக தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: பால் கொலுக்கட்டை மாதிரி கும்முன்னு இருக்க!…ஸ்டன்னிங் லுக்கில் ஆத்மிகா…
இந்நிலையில், சற்று கவர்ச்சியான உடையில் தொடையை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.