Connect with us

வாவ்!…இது செம ஹாட்… போட்டோஷூட்டில் அடுத்த லெவலுக்கு போன அதிதி ஷங்கர்….

aditi

Cinema News

வாவ்!…இது செம ஹாட்… போட்டோஷூட்டில் அடுத்த லெவலுக்கு போன அதிதி ஷங்கர்….

ஜென்டில்மேன், இந்தியன், அந்நியன், ஐ, 2.0 என பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கியவர் ஷங்கர். தற்போது ராம்சரணை வைத்து தெலுங்கில் ஒரு புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இவரின் இளைய மகள் அதிதி. இவர் தற்போது திரைப்படங்களில் நடிக்க துவங்கியுள்ளார். முதன் படமே கார்த்தியுடன் ஜோடி போட்டுள்ளார். இப்படத்திற்கு விருமன் என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது.

aditi shankar

இப்படத்தை கொம்பன், மருது உள்ளிட்ட படங்களை இயக்கிய முத்தையா இயக்கியுள்ளார். ஒருபக்கம் தனது பக்கத்தில் தனது புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

aditi shankar

இந்நிலையில், பாவாடை தாவணி, சுரிதார் என குடும்ப பாங்காக போஸ் கொடுத்து வந்த அவர் திடீரென அடுத்த லெவலுக்கு சென்றுள்ளார். அதாவது மாடர்ன் உடைகளை அணிந்து கொஞ்சம் ஹாட்டாக போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

aditi shankar

Continue Reading
To Top