ஐயோ அள்ளுது அழகு!.. இன்ச் இன்ச்சா ரசிக்க வைக்கும் அதிதி ஷங்கர்..

by சிவா |   ( Updated:2023-01-31 09:51:17  )
aditi
X

aditi

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு சினிமாவுக்கு வந்தவர். முத்தையா இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘விருமன்’ படத்தில் அறிமுகமானார்.

aditi

aditi

அப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் ‘மாவீரன்’ படத்திலும் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், சில காரணங்களால் அப்படம் நிறுத்தப்பட்டுள்ளது.

aditi

aditi

அவ்வப்போது அழகான உடைகளில் போட்டோஷுட் நடத்தி தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

aditi

இந்நிலையில், புடவையில் அழகாக போஸ் கொடுத்து அதிதி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

aditi

aditi

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

aditi

Next Story