அந்த பார்வையே ஆள கொல்லுது!.. சைனிங் உடம்பை காட்டி சூடேத்தும் அதிதி ஷங்கர்….
தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கிய வாரிசு நடிகைகளில் அதிதி ஷங்கரும் ஒருவர். பிரம்மாண்ட திரைப்படங்களை இயக்கி வரும் இயக்குனர் ஷங்கரின் மகள் இவர்.
அதிதியை மருத்துவராக்க வேண்டும் என்கிற ஆசையில் எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார் ஷங்கர். படிப்பை முடித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவில்தான் நடிப்பேன் என அடம்பிடித்து நடிகையாகி விட்டார்.
முத்தையா இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக நடித்த விருமன் படத்தில் அதிதி அறிமுகமானார். இந்த படத்தில் இடம் பெற்ற கஞ்சாப்பூ கண்ணால பாடல் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்றது.
இந்த படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் படத்தில் நடித்தார். இந்த படம் விரைவில் வெளியாகவுள்ளது. அந்த படத்திற்கு பின் அதிக படங்களில் அதிதி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருபக்கம், அதிதியும் சக நடிகைகள் போல விதவிதமான கவர்ச்சி உடைகளில் கட்டழகை காட்டி தொடர்ந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், கருப்பு நிற உடையில் அவர் போஸ் கொடுத்துள்ள புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளது.