திரையுலகில் உள்ள வாரிசு நடிகைகளில் அதிதி ஷங்கரும் ஒருவர். தமிழில் பிரம்மாண்ட படங்களை இயக்கி வரும் ஷங்கரின் மகள் இவர்.
மருத்துவம் படித்துவிட்டு மருத்துவராகாமல் சினிமாவில்தான் நடிப்பேன் என அவரின் அப்பா ஷங்கரிடம் அடம்பிடித்து திரைத்துறையில் நுழைந்தார்.
கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் மூலம் அறிமுகமான அதிதி முதல் படத்திலேயே ரசிகர்களை கவர்ந்தார்.
இந்த படத்தில் இடம் பெற்ற ‘கஞ்சாப்பூ கண்ணால’ பாடல் தொலைக்காட்சிகளில் இப்போதும் தொடர்ந்து ஒளிபரப்பி வருகிறார்கள்.
விருமன் படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்திலும் நடித்து வருகிறார். இந்த படம் முடிவடையும் நிலையில் உள்ளது.
எப்படியாவது தமிழ் சினிமாவில் ஒரு இடத்தை பிடிக்க வேண்டும் என ஆசைப்படும் அதிதி தொடர்ந்து தனது புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சிவப்பு நிற உடையில் பளிச் அழகை காட்டி அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை குவித்து வருகிறது.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…