கடைசியில நீயும்மா செல்லம்!...டைட் உடையில் தூக்கலா காட்டும் அதிதி ஷங்கர்....
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என பெயரெடுத்த ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர். மருத்துவம் படித்துவிட்டு சினிமா துறைக்கு வந்தவர் இவர்.
.
குட்டிப்புலி, கொம்பன், மருது உள்ளிட்ட சில திரைப்படங்களை இயக்கிய முத்தையா இயக்கத்தில் உருவான விருமன் படத்தில் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருந்தார். இப்படத்திற்கு பின் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் மாவீரன் படத்திலும் அதிதி நடிக்கவுள்ளார்.
இதையும் படிங்க: இப்படி லுக்குவிட்டா என்னமோ பண்ணுது!….இளசுகளை இம்சை செய்யும் சிம்பு பட நடிகை….
ஒருபக்கம், தற்போதுள்ள நடிகைகளை ஓவர் டேக் செய்வதற்காக விதவிதமான உடைகளில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், திடீரென டைட்டான உடையில் முன்னழகை எடுப்பாக காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை அதிர வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சும்மா சுண்டி இழுக்குற செல்லம்!…ஸ்டன்னிங் லுக்கில் ரசிகர்களை கவுத்த தடம் பட நடிகை….