More
Categories: Entertainment News

ப்ப்பா!..உன் க்யூட்னஸ் அள்ளுது!…அசர வைக்கும் அழகில் அதிதி ஷங்கர்…

சினிமா துறையில் வாரிசு நடிகர், நடிகைகளுக்கு பஞ்சமே இல்லை. சில நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அவர்கள் விரும்பியே தங்கள் வாரிசுகளை சினிமாவில் களமிறக்குவார்கள்.

Advertising
Advertising

ஆனால், சில வாரிசுகள் பெற்றோர்களுக்கு விருப்பமே இல்லாமல் சினிமாவுக்கு வருவார்கள். நடிகர் விஜய் கூட அடம்பிடித்துதான் சினிமாவுக்கு வந்தார். தற்போது அதிதி ஷங்கரும் அந்த லிஸ்ட்டில் இணைந்துள்ளார்.

பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் இவர். இவரை மருத்துவராக்க வேண்டும் என நினைத்து எம்.பி.பி.எஸ் படிக்க வைத்தார் ஷங்கர்.

இதையும் படிங்க: நமீதா இல்லாத குறைய போக்கிட்ட!…மாராப்ப விலக்கி மனச காட்டும் நிவிஷா…

ஆனால், நடிக்கவே ஆசை என அடம்பிடித்து கார்த்தி நடித்த ‘விருமன்’ திரைப்படம் மூலம் நடிகையாகி விட்டார் அதிதி. அடுத்து சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்திலும் அதிதி நடித்துவருகிறார்.

மேலும், எப்படியாவது மார்க்கெட்டை பிடிப்பதற்காக அழகான உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் வெளியிட்டு வருகிறார்.

aditi

இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களிடம் லைக்ஸ்களை அள்ளி வருகிறது.

aditi

Published by
சிவா

Recent Posts