உன்ன பாத்தாலே கிறுகிறுன்னு வருது!.. கிறங்கவைக்கும் கவர்ச்சியில் ஐஸ்வர்யா தத்தா..
வழக்கமாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மும்பை ஆகிய மாநிலங்களில் இருந்துதான் தமிழ் சினிமாவுக்கு நடிகைகள் வருவார்கள். கொல்கத்தாவிலிருந்து வரும் நடிகைகள் மிகவும் குறைவு.
ஆனால், அப்படி வந்த ஒருவர்தான் ஐஸ்வர்யா தத்தா. சில குறும்படங்களிலும், ஆல்பம் வீடியோக்களிலும் நடித்துள்ளார். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்தார்.
அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். திரையுலகில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அமையவில்லை.
இதையும் படிங்க: சில்க் ஸ்மிதாவிற்கு முன்னோடி பானுமதியா?.. இது என்ன புதுசா இருக்கு?.. அப்படி ஒரு சம்பவம்!..
எனவே, ரசிகர்களை உருகவைக்கும் கவர்ச்சி உடைகளை அணிந்து அந்த புகைப்படங்களை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார்.
இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.