நாட்டுக்கட்ட உடம்பு கும்முன்னு இருக்கு!...நாலா பக்கமும் காட்டும் ஐஸ்வர்யா ராஜேஷ்....
தமிழ் சினிமாவில் தமிழ் பேசி நடிக்க தெரிந்த நல்ல நடிகையாக வலம் வருகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
பள்ளிக்கூட பருவ பெண்ணாக இருந்தாலும் சரி, இரண்டு குழந்தைகளுக்கு அம்மாவாக இருந்தாலும் சரி, இரண்டு கதாபாத்திரத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இதையும் படிங்க: கொழுக் மொழுக் அழகில் கொல்லுறியே!…கும்தா உடம்பை காட்டும் கெட்டிகா…
ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே கதாநாயகர்களுடன் டூயட் பாடுவதை தாண்டி கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகள் தேடிவரும். அப்படித்தான் ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் சமீப காலமாக கதைகள் தேடி வருகின்றன.
ஒருபக்கம், தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து லைம் லைட்டில் இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: புடவையிலும் நீ செம ஹாட்டு!…ஹார்ட் பீட்டை எகிற வைத்த அமலாபால்…
இந்நிலையில், புடவையில் கட்டழகை காட்டி புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.