அரைகுறை உடையில் அம்சமா நிக்குறியே!.. நம்ம அர்ஜூன் மகளா இது?!..
by சிவா |
X
தமிழ் சினிமாவில் ஆக்ஷன் கிங்காங்க வலம் வருபவர் நம்ம நடிகர் அர்ஜூன். இவர் நடிக்கும் திரைப்படங்களில் சண்டை காட்சிகள் புழுதி பறக்கும் என்பதால் இவருக்கு இந்த பெயர் வந்தது.
இவரின் மூத்தமகள் ஐஸ்வர்யா. சினிமா மற்றும் மாடலிங் துறையில் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா விஷாலுடன் பட்டத்து யாணை என்கிற படத்திலும் நடித்தார். அதன்பின் ஒரு கன்னட படத்தில் நடித்தார். என்ன காரணமோ தெரியவில்லை. இவர் அதிக திரைப்படங்களில் நடிப்பதில்லை.
இதையும் படிங்க: எங்களுக்குள்ள அந்த மாதிரி ஆள்களை சேர்த்ததுதான் தப்பு!.. காலம் போன காலத்தில் கண்ணீர் விடும் நளினி..
ஐஸ்வர்யா அர்ஜூன் அவ்வப்போது கிளுகிளுப்பு உடைகளை அணிந்து தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில், ஐஸ்வர்யா அர்ஜூனின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Next Story