காருக்குள்ள அள்ளுது கிளாமரு...இது செம ஹாட்டு!..நம்ம அர்ஜூன் பொண்ணா இது?!..

by சிவா |
aishwarya
X

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடித்தவர் அர்ஜூன். குறிப்பாக சண்டை காட்சிகளுக்கு இவர் பிரபலமானவர். ரசிகர்களால் அழைக்கப்பட்டவர். இவரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. நடிப்பு மற்றும் மாடலிங் துறையில் ஆர்வம் உடையவர்.

aishwarya

விஷால் நடித்த பட்டத்து யானை படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். மேலும் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்தார். அதன்பின் சொல்லிவிடவா என்கிற படத்திலும் நடித்தார்.

aishwarya

இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து தனது புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

இதையும் படிங்க: மொத்த கவர்ச்சியும் அங்க இருக்கு!…விடாம கட்டி விருந்து வைக்கும் கிரண்….

aishwarya

இந்நிலையில், கவர்ச்சியான உடையில் காருக்குள் ஹாட்டாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

aishwarya

Next Story