Connect with us
banner

ஏம்மா கடைசியில நீயும்மா!.. முண்டா பனியனில் மூடேத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்….

aishwarya

Entertainment News

ஏம்மா கடைசியில நீயும்மா!.. முண்டா பனியனில் மூடேத்திய ஐஸ்வர்யா ராஜேஷ்….

அட்டக்கத்தி, ரம்மி, பண்ணையாரும் பத்மினியும் உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். காக்க முட்டை படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர். இப்படத்தில் 2 மகன்களுக்கு தாயாக நடித்திருந்தார். மேலும், சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.

aishwarya

 

அதன்பின் கனா உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்துவிட்டார். குடும்ப தலைவி, கிராமத்து பெண் வேடம் மட்டுமே அவருக்கு பொருத்தமாக இருக்கிறது. அவரும் மாடர்ன் உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து பார்த்தார். ஆனாலும், அவரை சிட்டி பெண்ணாக நடிக்க பல இயக்குனர்கள் விரும்பவில்லை.

இதையும் படிங்க:கட்ட கட்ட நாட்டுக்கட்ட!.. ஜொள்ளுவிட வைத்த நடிகை ரேஷ்மா வீடியோ…

aishwarya

இந்நிலையில், முண்டா பனியன் அணிந்து மிகவும் கவர்ச்சியாக போஸ் கொடுத்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்களை அதிர வைத்துள்ளது.

aishwarya danush

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்
Continue Reading
To Top