கொஞ்சம் இரு கண்ட்ரோல் பண்ணிக்குறோம்!.. பீச்சில் பிட்டு படம் காட்டும் ஐஸ்வர்யா...
கொல்கத்தாவிலிருந்து கோலிவுட்டுக்கு திறமை காட்டவந்த நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். நடிப்பு, நடனம், மாடலிங் ஆகிய துறைகளில் ஆர்வமுள்ள ஐஸ்வர்யா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானார்.
அதன்பின் சில படங்களில் நடித்தார். ஆனால், ரசிகர்களை கவரும்பாடியான நல்ல வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை. அவர் நடித்த திரைப்படங்களும் பெரிதாக ஓடவில்லை. எனவே, பிக்பாஸ் நிகழ்ச்சி உள்ளிட்ட சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டார்.
அதோடு, சினிமாவில் எப்படியாவது வாய்ப்புகளை வாங்குவதற்காக கிளுகிளுப்பு உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு முயற்சி செய்து வருகிறார்.
இதையும் படிங்க: ஆணவத்தில் ஆடிய நேஷ்னல் கிரஷ் ….விரட்டி விட்ட பிரம்மாண்ட இயக்குனர்..
இந்நிலையில், நீச்சல் உடையில் சூடேத்தும்படி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.