இத பாத்தா உங்களுக்கே அப்படி தோணும்...! ஹாட்டான போஸில் சுண்டி இழுக்கும் ஐஸ்வர்யா தத்தா...

by Rohini |
aish_main_cine
X

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

aish4_cine

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால் படங்கள் எதும் ஓடாத நிலையில் சரியான வாய்ப்புகள் அவருக்கு வரவில்லை.

aish3_cine

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.

aish2_cine

இந்த நிலையில் அவரது ஹாட்டான புகைப்படங்களை தனது இன்ஸ்டாவில் பதிவிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ரசிகர்களும் தங்களது ஆசைகளை கமெண்டுகள் மூலமாக தெரிவித்து வருகின்றனர்.

aish1_cine

Next Story