வாவ்..சும்மா அள்ளுது!.. க்ளோசப் லுக்கில் அழகை காட்டும் ஐஸ்வர்யா தத்தா...

aishwarya
அது என்னவோ கர்நாடகா, மும்பை, ஆந்திரா, கேரளா மட்டுமல்ல மேற்கு வங்க மாநிலம் கல்கத்தாவிலிருந்து தமிழ் சினிமாவுக்கு நடிக்க பல பெண்கள் வருகிறார்கள். அப்படி வந்தவர்களில் ஒருவர்தான் ஐஸ்வர்யா தத்தா.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் இவர் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம்பிடிக்கும் படியான வாய்ப்புகள் இவருக்கு கிடைக்கவில்லை.
எனவே, கோலிவுட்டில் இடம் பிடிக்க கவர்ச்சி காட்டினால்தான் முடியும் என கணக்குபோட்ட ஐஸ்வர்யா கவர்ச்சி உடைகளில் போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: என்னா முல்ல!.. இப்படி முழுசா காட்டிப்புட்டியே!.. ஜெர்க் கொடுக்கும் காவ்யா….
இந்நிலையில், க்ளோசப் லுக்கில் போஸ் கொடுத்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.

aishwarya