இது ஃபுல் மீல்ஸ் விருந்து!...அழகை காட்டி இளசுகளை இம்சை செய்யும் ஐஸ்வர்யா தத்தா....
மேற்கு வங்கத்திலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்த சில நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். நடிப்பு, நடனம், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டு நாடகங்கள், ஆல்பம் வீடியோக்கள் ஆகியவற்றில் நடித்தார். நடன நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றார்.
கோலிவுட் மீது ஆசை ஏற்பட தமிழ் சினிமாவில் நடிக்க முயற்சிகள் செய்தார். அவரின் முயற்சி வீண் போகவில்லை. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அழகிய வேடம் கிடைத்தது. கல்லூரி பெண் வேடத்தில் மனதை அள்ளினார்.
அதன்பின் சில படங்களில் நடித்தாலும் அழுத்தமான வேடங்கள் கிடைக்கவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அதோடு, கவர்ச்சி காட்டினால்தான் வாய்ப்பு கிடைக்கும் என கணக்குப்போட்ட ஐஸ்வர்யா கிளாமரான உடைகளை அணிந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதையும் படிங்க: இப்படி நின்னா ஏக்கமா இருக்கு!…முன்னழகில் பாதி காட்டி சொக்க வைத்த பிரபல நடிகை…
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.