வாவ்!..சும்மா தூக்குது!...கடலில் காத்து வாங்கும் நடிகை ஐஸ்வர்யா தத்தா...
கொல்கத்தாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்த இளம் நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வமுடைய ஐஸ்வர்யா தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார்.
முதல் திரைப்படத்தில் ரசிகர்களை கவர்ந்த ஐஸ்வர்யா தத்தா அடுத்தடுத்த படங்களில் அதை செய்யவில்லை. அதற்கு காரணம் நல்ல, அழகான கதாபாத்திரங்கள் அவருக்கு அமையவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அவரும் கிடைக்கும் வாய்ப்புகளிலெல்லாம் நடித்து பார்த்தார். பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை.
இங்கே இழுத்து போத்தி நடித்தால் வேலைக்கு ஆவாது என்பதை புரிந்துகொண்டு கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேத்தி வருகிறார்.
இதையும் படிங்க: அஜித்தை அதிமுகவில் கோர்த்துவிடப் பார்த்த ஜெயலலிதா… தல என்ன சொன்னார் தெரியுமா??
இந்நிலையில், சமீபத்தில் சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா தத்தா கப்பலில் பயணித்துக்கொண்டே கடலை ரசிக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.