Categories: Entertainment News

உள்ள என்ன போட்ருக்கேன் கண்டுபிடி!.. ஐஸ்வர்யா தத்தா அலப்பறை தாங்கலயே!…

சினிமா மற்றும் மாடலிங் துறை மீது ஆர்வத்தால் கொல்கத்தாவிலிருந்து கோலிவுட்டுக்கு வந்தவர் ஐஸ்வர்யா தத்தா.

 

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் அறிமுகமாகி தமிழ் சினிமா ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர்.

அதன்பின் சில திரைப்படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக வொர்க் அவுட் ஆகவில்லை. பிக்பாஸ் வீட்டிற்கும் சென்றார். அங்கு யாஷிகா ஆனந்துடன் சேர்ந்து கூத்தடித்தார்.

கோலிவுட்டில் தான் எதிர்பார்த்த வாய்ப்புகள் வரவில்லை என்பதால், இங்கே கவர்ச்சி மட்டுமே எடுபடும் என நினைத்த ஐஸ்வர்யா படுகவர்ச்சியான உடைகளையும், உள்ளாடை இல்லாமல் உடைகளை அணிந்தும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை அதிரவைத்து வருகிறார்.

இதையும் படிங்க: அவரு கோகுலத்தில் இருக்க வேண்டிய கண்ணன்!.. கார்த்திக் ஹீரோ என்றதும் பதறிய இயக்குனர்!..

இந்நிலையில், உள்ளாடை அணியாமல் கவர்ச்சி உடையை அணிந்து அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை ஜொள்ளுவிட வைத்துள்ளது.

aishwarya
Published by
சிவா