இதுவே ரெண்டு நாளைக்கு தாங்கும்!.. மூடாம காட்டி முறுக்கேத்தும் ஐஸ்வர்யா தத்தா...

aishwarya
கோலிவுட்டில் நடிக்க துவங்கி சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். கொல்கத்தாவை சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா துவக்கத்தில் சில குறும்படங்கள் மற்றும் ஆல்பம் வீடியோக்களில் நடித்தார்.

aishwarya
அதன்பின் கோலிவுட்டில் வாய்ப்பு தேடி ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் ஆறாது சினம், சத்ரியன், காஃபி வித் காதல் என சில படங்களில் நடித்தார்.
தற்போது கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, அலேகா, கன்னி தீவு என சில படங்களில் நடித்து வருகிறார்.
இதையும் படிங்க: ஐயோ அப்படியே அள்ளுது செல்லம்!.. லவ் டுடே பாவனாவின் ஹாட் கிளிக்ஸ்….
மேலும், ரசிகர்களை அதிரவைக்கும் படி கவர்ச்சி உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு நெட்டிசன்களுக்கு ஜெர்க் கொடுத்து வருகிறார்.
இந்நிலையில், அசத்தலான கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

aishwarya