உன்ன பாத்தாலே பொழப்பு ஓடாது!.. விதவிதமா காட்டி விருந்து வைக்கும் ஐஸ்வர்யா..
மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா. மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வம் கொண்டவர். பெங்காளி மொழி திரைப்படங்களில் நடிக்க விருப்பமில்லாமல் கோலிவுட் பக்கம் வந்தார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். அப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக கல்லூரி பெண் வேடத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.
அதன்பின் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். ஆனால், பெரிதாக கிளிக் ஆகவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களை கவர முயன்றார்.
இதையும் படிங்க: இப்படி இருந்தா உதவி இயக்குனர் ஆக முடியாது.. – சசிக்குமாரை ஓட விட்ட பாலா!..
அது என்ன காரணத்திலோ தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல வாய்ப்புகள் அமையவில்லை. எனவே, கவர்ச்சியை கையில் எடுத்தார்.
பிட்டு பட நடிகைகள் போல படுகவர்ச்சியான உடைகளில் போஸ் கொடுத்து அதை தன்னுடைய சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.
இதன் மூலம் தனக்கு வாய்ப்பு வரும் என நம்பி காத்திருக்கிறார். இந்நிலையில், ஐஸ்வர்யா தத்தாவின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை சூடாக்கியுள்ளது.