மனசாட்சி இல்லாமல் இப்புடி மயக்குறியே.... குனிந்து கும்முனு காட்டிய ஐஷு!
ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கிளாமர் புகைப்படம்!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் என்ற திரைப்படத்தில் நடித்து புகழ்பெற்றவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. இவர் விஜய் தொலைக்காட்சியில் பிக்பாஸ் 2 சீசனில் கலந்து கொண்டு இரண்டாவதாக வந்தார். பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்
இதற்கிடையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் நடனமாடி வருகிறார். இடையிலடையே சமூகவலைத்தளங்களில் வித விதமான கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து பதிவிட்டு ரசிகர்கள் தன்னை மறக்காமல் இருக்க பார்த்துக்கொள்கிறார்.
இதையும் படியுங்கள்:உண்டியல்னு நெனச்சு காசு போட்டுடப்போறாங்க… கன்ட்ரோல் இல்லாமல் போன நெட்டிசன்ஸ்!
அந்தவகையில் தற்போது பாவாடை ஜாக்கெட் மட்டும் அணிந்துக்கொண்டு ஒரு பக்க மார்பகத்தை மட்டும் மறைத்து கவர்ச்சி போஸ் கொடுத்து கதிகலங்க வைத்துள்ளார். மறைக்குறது தான் மறைக்குறீங்க ரெண்டு மறைச்சா என்ன கொறஞ்சா போயிடுவீங்க என கூறி கமெண்ட்ஸ் அடித்துள்ளனர்.