
Entertainment News
அத இப்படியா காட்டுறது…? மாராப்பு போடாமல் கவர்ச்சி சிதறடித்த ஐஸ்வர்யா தத்தா!
ஐஸ்வர்யா தத்தா வெளியிட்ட லேட்டஸ்ட் கவர்ச்சி புகைப்படம்!
நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. முதல் படத்திலே ஓரளவுக்கு ரசிகர்களின் முகமறியப்பட்ட நடிகையாக பேசப்பட்டார்.

aishwarya.jpg 3
அதையடுத்து பாயும் புலி , ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அது அவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை. இதனிடையே பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொள்ளும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.

aishwarya.jpg1
இதையும் படியுங்கள்: சைடு ஜன்னலை சாத்துமா உள்ள இருக்குறதெல்லாம் தெரியுது… காட்டி மயக்கிய ரேஷ்மா!

aishwarya.jpg2
அதில் ஆக்ரோஷமான ராணியாக சக போட்டியாளர்களுக்கு செம டஃப் கொடுத்து மேலும் பிரபலமானார். தொடர்ந்து படவாய்ப்புகளுக்காக சமூகவலைத்தளத்தில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது மாராப்பு போடாமல் முன்னழகை ஹாட்டாக காட்டி போஸ் கொடுத்து இணையவாசிகளை இழுத்துள்ளார்.