ஜாக்கெட்ல பாதிதான் இருக்கு..மீதி எங்க செல்லம்?!..சைட்ல காட்டும் ஐஸ்வர்யா தத்தா...
கொல்கத்தாவை சொந்த ஊராக கொண்டவர் ஐஸ்வரயா தத்தா. துவக்கத்தில் ஆல்பம் வீடியோக்களில் நடித்தார். சில கிளுகிளுப்பு படங்களிலும் நடித்தார். மராத்தி மொழியில் சில மேடை நாடகங்களிலும் நடித்துள்ளார்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன் பின் சில திரைப்படங்களில் நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு நடிகை யாஷிகா ஆனந்துடன் கூத்தடித்தார்.
அந்நிகழ்ச்சிக்கு பின்னரும் இவருக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்கவில்லை. மாடலிங் துறை மீது ஆர்வம் கொண்ட ஐஸ்வர்யா தத்தா வாய்ப்புக்காக தொடர்ந்து தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இதையும் படிங்க: சும்மா அள்ளுது!…கிளுகிளுப்பு உடையில் விருந்து வைக்கும் இளம் நடிகை…
இந்நிலையில், அரைகுறை ஜாக்கெட்டை அணிந்து முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.