Categories: Entertainment News

எல்லாமே தூக்கலா இருந்தா எதத்தான் பாக்குறது!… நாலா பக்கமும் காட்டும் ஐஸ்வர்யா….

கொல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா.. சில இசை ஆல்பத்திலும், சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளார். நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அலேகா மற்றும் மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன படத்திலும் நடித்தார். அமையவில்லை.

கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், முதுகை அப்படியே காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்கடித்துள்ளார்.

Published by
சிவா