இந்த டிரெஸ்ல சும்மா மனச அள்ளுற!...ஐஸ்வர்யா தத்தாவின் ஹாட் கிளிக்ஸ்...
சில நடிகைகள் பல கனவுகளோடு திரைத்துறைக்கு வருவார்கள். போராடி சில வாய்ப்புகளை பெறுவார்கள். சில படங்களில் நடிப்பார்கள். ஆனால், முன்னணி நடிகர்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைக்கவே கிடைக்காது. ஒருகட்டத்தில் வாய்ப்புகள் ஏதுமின்றி சினிமா போதும் என முடிவெடுத்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள்.
இதில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். இவர் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானார்.
கல்லூரி பெண் வேடத்தில் பொருத்தமாக இருந்தார். அதன்பின் சில படங்களில் நடித்தார். பிக்பாஸ் வீட்டிற்கு சென்றால் வாய்ப்பு கிடைக்கும் என நம்பி அங்கும் சென்றார். ஆனால், ஒன்றும் நடக்கவில்லை.
இதையும் படிங்க: சாரி ஜாக்கெட் போட மறந்துட்டேன்…கில்மா உடையில் கிளுகிளுப்பு ஏத்தும் கிரண்(வீடியோ)…
எனவே, சினிமாவில் வாய்ப்பு வாங்க கவர்ச்சி ஒன்றே சரியான வழி என நினைத்தாரோ தெரியவில்லை, கண் கூசும் கவர்ச்சியில் போட்டோஷூட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர துவங்கினார். ஆனால், பாவம் வாய்ப்புதான் கிடைக்கவில்லை.
இந்நிலையில், ஜீன்ஸ், டீசர்ட்டில் சிக்கென போஸ் கொடுத்து சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.