உம்பாட்டுக்கு காட்டுறியேமா... அடங்க மறுக்கும் ஐஸ்வர்யா தத்தா!
ஸ்லீவ்லெஸ் உடையில் மனச பக்காவா காட்டிய நடிகை ஐஸ்வர்யா தத்தா!
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. ஹோம்லி பெண்ணாக நகுலுக்கு ஜோடியாக அந்த படத்தில் நடித்து ஓரளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார்.
அதையடுத்து பாயும் புலி, ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். அதன் பின்னர் கமல் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு தமிழ் ரசிகர்களிடையே மிகப்பெரும் அளவில் பேமஸ் ஆனார்.
இதையும் படியுங்கள்: இது ஹன்சிகாவா இலியானாவா….? முருங்கைக்காய் சைசுக்கு படு ஒல்லியான ஹன்சிகா!
இதையடுத்து சமூகவலைத்தளங்களில் தொடர்ந்து ஹாட்டான புகைப்படங்களை பதிவிட்டு வரும் ஐஸ்வர்யா தத்தா தற்போது ஸ்லீவ்ஸ் உடையணிந்து முன்னழகு எடுப்பாக தெரியும்படி போஸ் கொடுத்து எல்லோரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.