அரை டவுசரில் அப்பட்டமாக போஸ்!...ரசிகர்களின் மூடை கெடுக்கும் ஐஸ்வர்யா....
நகுல் நடித்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிக்ழ்ச்சியிலும் கலந்துக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் யாஷிகா ஆனந்துடன் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார்.
ஒருபக்கம் தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், தொடை தெரியும் படி டவுசர் அணிந்தும், சட்டை பட்டனை கழட்டி விட்டும் கவர்ச்சியாக போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.