அந்த பார்வை இருக்கே அப்பப்பாஹ்... ட்ரடிஷனல் அழகியாய் வசீகரிக்கும் ஐஸ்வர்யா தத்தா!

by பிரஜன் |
aishwarya dutta
X

aishwarya dutta

சேலையில் செம அழகாய் போஸ் கொடுத்து கவர்ந்திழுக்கும் ஐஸ்வர்யா தத்தா!

ஹோம்லி நடிகையாக தமிழ் சினிமாவால் அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. நகுல் நடிப்பில் வெளியான தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் நடித்து ஹீரோயினாக அறிமுகமான இவர் முதல் படத்திலே ஓரளவுக்கு ரசிகர்களை பெற்றார்.

aishwarya 1

aishwarya 1

அதையடுத்து பாயும் புலி , ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இருந்தும் அது அவரை பெரிதாக பிரபலப்படுத்தவில்லை.பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெருமளவில் பிரபலமாகினார்.

aishwarya 1

aishwarya 1

இதையும் படியுங்கள்: உஷ்ஷ்ஷ்……வந்துற போறாங்க…! மல்லாக்க படுத்து கெஞ்சும் பாலிவுட் நடிகை..

aishwarya 3

aishwarya 3

அதன் பிறகு ஒரு சில பட வாய்ப்புகள் கிடைத்தது. தொடர்ந்து சமூகவலைத்தளங்களில் விதவிதமான போட்டோ ஷூட் புகைப்படங்களை பதிவேற்றம் செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது சேலையில் ட்ரடிஷனல் அழகியாய் சில புகைப்படங்களை வெளியிட்டு லைக்ஸ் அள்ளியுள்ளார்.

Next Story