
Entertainment News
அரைசாண் இடுப்பு அழகா தெரியுது… தாவணி பாவாடையில் தவிக்கவிட்ட ஐஸ்வர்யா தத்தா….
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகம் ஆனவர் ஐஸ்வர்யா தத்தா. இவர் கல்கத்தாவை சேர்ந்தவர். அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை.
பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு பின் அலேகா படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்ம என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். நடிப்பு,மாடலிங், நடனம் ஆகியவற்றில் ஆர்வம் உடையவர் இவர்.
தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், வழக்கமாக மாடர்ன் உடையில் கவர்ச்சி காட்டும் ஐஸ்வர்யா திடீரென தாவணி பாவாடையில் போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் சினிரிப்போர்டர்ஸ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்