உன்ன பாத்தாலே மூடு தாறுமாறா ஏறுது!.. ஓப்பனா காட்டி உருகவைக்கும் ஐஸ்வர்யா தத்தா

வித்தியாசமான சினிமாவாக வெளிவந்த ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ திரைப்படம் மூலம் கோலிவுட்டில் களம் இறங்கியவர் ஐஸ்வர்யா தத்தா. இப்படத்தில் நகுலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
அதன்பின், ஆறாது சினம், மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன என சில படங்களில் நடித்தார். ஆனால், அந்த படங்கள் வெற்றிப்படங்களாக அமையவில்லை. பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். ஆனால், ரசிகர்களை கவரவில்லை.
சமீபத்தில் வெளியான காஃபி வித் காதல் படத்திலும் இவர் நடித்திருந்தார். மேலு, எப்படியாவது வாய்ப்புகளை பெறுவதற்காக கவர்ச்சியான உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
இதையும் படிங்க: 2022ல் மக்கள் மனதில் நின்ற டாப் 10 சீரியல்கள்!.. அடக் கடவுளே இந்த சீரியலுக்கு வந்த கொடுமை!..
இந்நிலையில், அரைகுறை உடையில் ஐஸ்வர்யா வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.