இத பாத்தா நீங்களே வெட்கப்படுவீங்க!....ஹாட்டான உடையில் ட்ரீட் வைக்கும் ஐஸ்வர்யா...
டேன்சராக தன் வாழ்க்கையை துவங்கி, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், மாடலிங், ஆல்பத்தில் நடிப்பது என கிடைத்ததை செய்து வந்தவர் ஐஸ்வர்யா தத்தா. ‘பிக்னிக்’ என்கிற பெங்காலி திரைப்படத்தில் முதலில் நடித்தார். அப்படத்தில் லெஸ்பியன் வேடத்தில் அசத்தியிருந்தார்.
தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். மேலும், பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ரசிகர்களிடம் பிரபலமானார்.
இதையும் படிங்க: டைட் உடையில் பிதுங்கி வழியுது அழகு….சஞ்சனா சிங்கை அணு அணுவா ரசிக்கும் நெட்டிசன்கள்…
ஆனாலும், கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.
இந்நிலையில், கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்து அவர் பகிர்ந்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளது.