Mask'ல முன்னழகை மூடிய ஐஸ்வர்யா தத்தா... கச்சிதமா கவர் ஆகிடுச்சு!

by பிரஜன் |   ( Updated:2022-01-25 02:30:59  )
aishwarya dutta dp
X

aishwarya dutta dp

ஒரு மார்க்கமான ஹாட் போட்டோ வெளியிட்ட நடிகை ஐஸ்வர்யா தத்தா!

aishwarya dutta .jpg 1

aishwarya dutta .jpg 1

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஹோம்லி நடிகையாக அறிமுகமாகி பின்னர் கிளாமர் கன்னியாக வலம் வந்துக்கொண்டிருப்பவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படத்தில் பவ்யமான பெண்ணாக ஹீரோவை துரத்தி துரத்தி காதலிக்கும் கேரக்டரில் நடித்து புகழ் பெற்றார்.

aishwarya dutta .jpg 1

aishwarya dutta .jpg 1

முதல் படமே அவருக்கு நல்ல அடையாளத்தை பெற்று தந்தது. அதையடுத்து பாயும் புலி , ஆச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். பின்னர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டு ஆக்ரோஷமாக விளையாடி பிரபலமானார்.

இதையும் படியுங்கள்: ஹே நீ இங்கையே தங்கிடீங்களா.?! மீண்டும் ரேஸில் களமிறங்கிய பீஸ்ட் இயக்குனர்.!

aishwarya dutta .jpg 3

aishwarya dutta .jpg 3

இதையடுத்து ஒரு சில திரைப்படங்கள் மற்றும் டிவி ஷோக்களில் பங்கேற்று வருகிறார். சமூகவலைத்தளங்களில் ஆக்ட்டீவாக இருந்து வரும் ஐஷ்வர்யா தத்தா மாடர்ன் உடையணிந்து ஸ்டைலிஷ் தோற்றத்தில் செம ஸ்டன்னிங் போஸ் கொடுத்துள்ளார். அந்த உடை மாஸ்க் சைசுல முன்னழகை மூடி மறைத்திருப்பதாக கவர்ச்சியை ரசித்து நெட்டிசன்ஸ் கமெண்ட்ஸ் அடித்துள்ளனர்.

Next Story