எத்தன தடவ பாத்தாலும் சலிக்காத ஃபிகர் நீ!...அழகை காட்டி அசர வைக்கும் ஐஸ்வர்யா தத்தா....

by சிவா |
எத்தன தடவ பாத்தாலும் சலிக்காத ஃபிகர் நீ!...அழகை காட்டி அசர வைக்கும் ஐஸ்வர்யா தத்தா....
X

கல்கத்தாவில் பிறந்தவர். தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் இங்கு வாய்ப்பு தேடினார். சில நடன குழுவில் நடனமும் ஆடியுள்ளார். அதன்பின் மாடலிங், இசை ஆல்பத்தில் நடிப்பது என முன்னேறினார். சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் துணிச்சலாக நடித்துள்ளார்.

aishwarya

தமிழில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின், பாயும் புலி, ஆறாது சினம், அச்சாரம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

aishwarya

ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மாடலாகவும் இவர் வலம் வருகிறார்.

aishwarya

இந்நிலையில்,அவரின் சமீபத்திய புகைப்படங்கள் ரசிகர்களை அசர வைத்துள்ளது.

aishwarya

Next Story