Begin typing your search above and press return to search.
முன்னாடி பின்னாடி எல்லாமே டாப்பு!...அசிங்கமா காட்டினாலும் அசர வைக்கும் ஐஸ்வர்யா...
பெங்காலியை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா.. சில இசை ஆல்பத்திலும், சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளார். நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர்.
தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.
அலேகா, ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன’ உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.
எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமா வாய்ப்பும் தேடி வருகிறார்.
இந்நிலையில், முன்னழகு மற்றும் பின்னழகை காண்பித்து போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
Next Story