இப்படியே காட்டினா இளச்சி போயிடுவோம்!...மறைக்கமாக காட்டும் ஐஸ்வர்யா தத்தா...
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா தத்தா. கல்கத்தாவில் பிறந்தவர். தமிழ் சினிமா பிடிக்கும் என்பதால் இங்கு வாய்ப்பு தேடினார்.
சில நடன குழுவில் நடனமும் ஆடியுள்ளார். அதன்பின் மாடலிங், இசை ஆல்பத்தில் நடிப்பது என முன்னேறினார். சில பெங்காலி மற்றும் ஹிந்தி படங்களில் படுக்கையறை காட்சிகளிலும் நடித்துள்ளார்.
இதையும் படிங்க: எனக்கு உடையே உள்ளாடைதான்!…இந்த கிரண் புள்ள அடவாடி தாங்கலயே!…..
‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார். அதன்பின், பாயும் புலி, ஆறாது சினம், அச்சாரம் ஆகிய படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். தற்போது சில படங்களில் நடித்து வருகிறார்.
இதுபோக பிக்பாஸ் சீசன் 2 நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார். விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளிலும் இவர் கலந்து கொண்டார். ஒருபக்கம், கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி இன்ஸ்டாகிராம் மாடலாகவும் இவர் வலம் வருகிறார்.
இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
இதையும் படிங்க: விஜயின் அடுத்தடுத்த பிளான்…! ரகசியமாக நடந்த துபாய் பிஸினஸ்….