தாராள மனசை காட்டி இளசுகளை குஷியேத்தும் நடிகை.. லைக்ஸ் சும்மா அள்ளுது..!!

by ராம் சுதன் |
aishwarya dutta
X

தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானவர் பெங்காலி ரசகுல்லா 'ஐஸ்வர்யா தத்தா'. அந்த படத்தில் பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண் போலவே இருந்தார். மேக்கப் ஏதும் இல்லாமல் கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார்.

அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. ஆரம்பத்தில் ஒரே ஒரு ஹிந்தி படத்தில் மட்டும் நடித்திருந்தார். அதன்பின் இவர் நடித்தது எல்லாமே தமிழ் படம்தான். இவர் தொடர்ந்து படங்களில் நடிப்பது வருவதால் தமிழும் கற்று வருகிறாராம்.

முதல் படத்திற்குப் பின் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்-2 நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியின் இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார். இதில் யாஷிகா ஆனந்தத்துடன் சேர்ந்துகொண்டு, மஹத் மற்றும் ஷாரிக் உடன் இவர் அடித்த லூட்டிக்கு அளவே இல்லை.

aishwarya dutta

aishwarya dutta

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் ஐஸ்வர்யா தத்தா நடிப்பில் ஒரே ஒரு படம் மட்டுமே வெளியானது. இதையடுத்து எப்படியாவது பட வாய்ப்பை பிடிக்க வேண்டும் என்று தொடர்ச்சியாக தனது சமூக வலைதள பக்கத்தில் கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வந்தார்.

தற்போது பிங்க் நிற உடையில் முன்னழகு சற்று தெரியும்படி ஒரு அழகான போட்டோவை வெளியிட்டுள்ளார். இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. தற்போது இவர் கைவசம் 6 தமிழ் படங்கள் உள்ளது.

Next Story