மெழுகு டாலு நீ..அழகு ஸ்கூலு நீ...பாவாடையை பறக்கவிட்டு போஸ் கொடுத்த நடிகை...

by சிவா |   ( Updated:2022-04-01 00:06:46  )
aishwarya
X

கொல்கத்தாவை சேர்ந்தவர் ஐஸ்வர்யா தத்தா.. சில இசை ஆல்பத்திலும், சின்ன சின்ன வேடத்திலும் நடித்துள்ளார். நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

aishwarya

அந்த படம் ஓரளவிற்கு வெற்றி பெற்றும் பெரிதாக அவருக்கு வாய்ப்புகள் இல்லை. பின்னர் கமல்ஹாசன் நடத்திய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

aishwarya

அலேகா என்கிற படத்தில் ஆரிக்கு ஜோடியாக நடித்தார். ‘மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன?’ என்கிற படத்திலும் நடித்தார். ஆனால், அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையவில்லை.

இதையும் படிங்க: பம்பரம் விடனும்னு ஆசையா இருக்கா?!.. தொப்புளை காட்டி சுண்டி இழுக்கும் நடிகை…

aishwarya

எனவே, தனது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவதோடு, சினிமாவில் வாய்ப்பும் தேடி வருகிறார்.

aishwarya

இந்நிலையில், காத்துல பறக்கும் உடையை அணிந்து அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Next Story