என்னதான் சேலை கட்டியிருந்தாலும் ஹைலைட்டே அந்த இடுப்புதான்..!!

by ராம் சுதன் |
aishwarya dutta
X

Chalo Picnic Manayen என்ற பெங்காலி மொழி படத்தின்மூலம் நாயகியாக அறிமுகமானவர் நடிகை ஐஸ்வர்யா தத்தா. அதன்பின் கடந்த 2015ல் தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படம் மூலம் தமிழ் சினிமாவிற்கு நாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா.

இப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. அந்த படத்தில் பார்ப்பதற்கு பக்கத்துவீட்டு பெண் போலவே இருந்தார். மேக்கப் ஏதும் இல்லாமல் கருப்பாக இருந்தாலும் கலையாக இருந்தார். இதன்பின் வாய்ப்புகள் அதிகமாக வரும் என எதிர்பார்த்த வருக்கு ஏமாற்றமே மிஞ்சியது.

aishwarya dutta

aishwarya dutta

இப்படத்திற்குப் பின் பாயும் புலி, அச்சாரம், ஆறாது சினம், சத்ரியன் ஆகிய படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்திருந்தார். அதன் பின்னர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ்- சீசன் 2 நிக்ழ்ச்சியில் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவர் செய்த அட்ராசிட்டிகளால் தமிழக மக்கள் அனைவருக்கும் நன்கு அறிமுகம் ஆனார். தற்போது இவர் கெட்டவன்னு பேர் எடுத்த நல்லவன்டா, கன்னித்த்தீவு உட்பட 5 புதிய படங்களில் நடித்து வருகிறார். அதிகமாக இவர் தமிழ் படங்களில் நடித்து வருவதால் தமிழும் வேகமாக கற்று வருகிறார்.

aishwarya dutta

aishwarya dutta

புதிய படவாய்ப்பை கைப்பற்றுவதற்காக ஐவரும் மற்ற நடிகைகளைப்போல அவ்வப்போது கவர்ச்சி படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது சேலையில் ஹோம்லி லுக்கில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இப்படத்திற்கு லைக்குகளும் கமெண்டுகளை குவிந்து வருகின்றது.

https://www.instagram.com/p/CWVOInFpoyl/

Next Story