More
Categories: Entertainment News

கீழ துணி போடாம கிளுகிளுப்பு ஏத்தும் ஐஸ்வர்யா…இன்னைக்கு நைட்டு தூங்கின மாதிரிதான்…

டேன்சராக தன் வாழ்க்கையை துவங்கியவர் ஐஸ்வர்யா தத்தா. பின் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அதன்பின் அவர் மாடலிங் துறையில் நுழைந்தார்.

Advertising
Advertising

சில ஆல்பம் பாடல்களில் நடித்தார். முதலில் பிக்னிக் என்கிற பெங்காலி திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் லெஸ்பியன் வேடத்தில் அசத்தியிருந்தார்.

aishwarya 2

தமிழ் சினிமாவில் ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டார்.

ஆனாலும், கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், மேலாடை மட்டும் அணிந்து தொடையை காட்டி அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.

Published by
சிவா

Recent Posts