உரிச்ச கோழி போல நிக்குறியே!.. பிட்டு படம் ரேஞ்சுக்கு காட்டும் ஐஸ்வர்யா தத்தா..
திரைத்துறையில் சில படங்களில் மட்டும் நடித்துவிட்டு சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் நடிகைகளில் ஐஸ்வர்யா தத்தாவும் ஒருவர். கொல்கத்தாவை சேர்ந்த ஐஸ்வர்யா தத்தா ‘தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும்’ படத்தில் அறிமுகமானார்.
சினிமா, நடனம், மாடலிங் ஆகியவற்றில் ஆர்வமுடையை ஐஸ்வர்யா துவக்கத்தில் பெங்காலி மொழியில் சில ஆல்பம் பாடல்கள் மற்றும் குறும்படங்களில் நடித்தவர்.
கிட்டத்தட்ட 10 படங்களில் நடித்த ஐஸ்வர்யா தத்தா நல்ல வாய்ப்புகள் கிடைக்காததால் கவர்ச்சிக்கு மாறியுள்ளார். நான் எந்த கவர்ச்சிக்கும் ரெடி என கூறுவது போல் கிளுகிளுப்பு புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வாய்ப்பு தேடி வருகிறார்.
இதையும் படிங்க: உள்ளாடை அணியாமல் வந்து படக்குழுவினரை ஸ்தம்பிக்க வைத்த பிரபல நடிகை… ஆனாலும் இப்படியா அடம்பிடிக்கிறது??
இந்நிலையில், சமீபத்தில் வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்ற ஐஸ்வர்யா தத்தா தம்மாத்துண்டு ஜீன்ஸ் டவுசர் மற்றும் மிகவும் சிறிய டாப்ஸ் அணிந்து போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.